சிறுவயது வறுமையால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும் எனவும் அவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கான முக்கியமான மற்றும் ஆபத்தான காரணியாக அது அமையும் எனவும் வெளிவந்திருக்கும் புதிய ஆய்வு முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. “கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை”, என்பாள் ஔவைப்பாட்டி. உண்மைதான்! சிறுவயதில் வறுமையில் வாடுவதைப் போன்ற ஒரு கொடுமை உலகில் வேறெதுவும் இல்லை. பசி, பிணி, பகை ஆகிய மூன்றும் இல்லாத நாடே நல்ல நாடு என்பார் வள்ளுவர். ஆனால் […]
வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்‘புத்தகங்கள் உலகத்தைக் காட்டும் ஜன்னல்’ என்ற பழமொழி நாம் அறிந்தது. அதன் உண்மையும் நாம் உணர்ந்ததே. ஏனெனில் புத்தகங்கள்தாம் நம் மனதிற்குப் புதிய விஷயங்களையும் யதார்த்தங்களையும் காட்டுகின்றன. ஆனால் புத்தகங்கள் நம்மையே நமக்குக் காட்டும் ஜன்னலாகவும் ஆகலாம். எதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் (happiness) ஆக்கத்திறனையும் (productivity) அளிக்கின்றன என்பதை நாம் கண்டறிந்துகொள்ளப் புத்தகங்கள் நமக்கு உதவுகின்றன. பணியிட நலப் பயிற்சியாளரும் மகிழ்ச்சி […]