நாம் அணியும் விதவிதமான ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிவதற்காக, ஒவ்வொருவரிடமும் மிக அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் இருக்கக் கூடும். அவற்றை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமான செயல். கண்ணாடி வளையல்கள் என்றால் உடைந்தும் கூடப் போகக் கூடும். ஆகவே, அவற்றை ஒழுங்காக ஒரே இடத்தில் சேகரித்து வைத்து, தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள ஒரு ஸ்டாண்ட் இருந்தால் அருமையாக இருக்கும் அல்லவா…? இதற்காக நாம் கடையிலோ, ஆன்லைன் ஸ்டோர்களிலோ சென்று நூற்றுக்கணக்கில் செலவு […]