செய்தி சுருக்கம்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் புதையுண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு: 13000 மக்கள் வெளியேற்றம். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? நிலத்தை தோண்டும் போது புதையல் கிடைப்பது நல்ல விஷயம் தான், ஆனால், அதேநேரம் வெடித்துச் சிதறும் வெடிகுண்டு கிடைத்தால்? அப்படித்தான் நடந்திருக்கிறது. பின்னணி: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் விரைவாக வெளியேற்றப்பட்டனர். […]