தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் மேலாக அமில ரிப்ளக்ஸ் மருந்துகளை உட்கொள்பவர்கள் பிற்காலத்தில் டிமென்ஷியாவால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நரம்பியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில் அமில மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு முடிவுகள் நேரடியாக நிரூபிக்கவில்லை என்றாலும் அவற்றின் நீடித்த பயன்பாடு டிமென்ஷியாவை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் குறிப்பாக எண்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில் மூன்றில் ஒருவரை டிமென்ஷியா பாதிக்கிறது என்பது […]
செய்தி சுருக்கம்: பல்வேறு நோய்களால் காலப்போக்கில் நரம்பு செல்கள் அழிவதாலும், மூளையில் சேதம் விளைவதாலும் ஏற்படும் குறைபாடு டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. டிமென்ஷியா பாதிப்புள்ளவர்களில் வெகு சிலருக்கு அரிதான வகையில் காட்சி சார்ந்த படைப்பூக்கம் உருவாகிறதை பல ஆண்டுகளாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மூளையின் இரத்தக்குழாயில் அடைப்பு மற்றும் மூளை காயமடைதல் ஆகிய பாதிப்புள்ளவர்களிடமும் இந்த அரிய மாற்றம் காணப்படுகிறது. மூளையின் முக்கியமான செல்கள் அழியக்கூடிய டிமென்ஷியா பாதிப்பினூடே எவ்வாறு இந்த திறமை மேம்படுகிறது என்பது குறித்து […]
பொதுவாகப் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் சொத்தைப்பல், பற்சிதைவு, ஈறுகளில் இரத்தம் கசிதல், துர்நாற்றம் வீசுதல் ஆகியவை ஏற்படுமென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா? ஆனால் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் மூளைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக மூளையையும் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பற்களின் எண்ணிக்கை மற்றும் ஈறுகளில் ஏற்படும் […]
அன்றாட வாழ்க்கையில் நினைவாற்றல் மிக முதன்மையான பங்கை ஆற்றுகிறது. நம் வீடு இதுதான் என்று நினைவு வைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் தொடங்கி எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு நம் பணிகளைச் செய்வது, பிறருடன் பேசும்போது முந்தைய உரையாடல்களை நினைவில் வைத்திருந்து அதற்கேற்பப் பதில் சொல்வது என்று இதன் பயன்கள் ஏராளம். ஒருவேளை, இந்த இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால்? அதுதான் அல்சைமர்’ஸ் எனப்படும் நோயின் அடிப்படை. இந்தக் கட்டுரையில் இந்நோயைப்பற்றித் தெரிந்துகொள்வோம். அல்சைமர்‘ஸ்நோய்என்றால்என்ன? மனிதர்களுடைய […]