செய்தி சுருக்கம்: டாட்டா குழுமத்தின் Talace நிறுவனத்தினால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்களின் உடை வடிவமைப்பில் மற்றும் பிராண்ட் அடையாளத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின் படி விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை அனைத்து வகையிலும் நவீன மாற்றங்களுக்கு உட்படுத்தி புதுப்பொலிவுடன் சேவைகளை துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இலண்டனை சேர்ந்த டிசைனிங் நிறுவனத்திடம் ஏர் இந்தியா விமானத்தில் உட்புற வடிவமைப்பு, வண்ணத்தில் மாற்றம் மற்றும் ஊழியர்களின் […]