செய்தி சுருக்கம்: கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வருவாய் மற்றும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருந்து வரும் அதானி குழுமத்தின் ஆடிட்டர் Deloitte அவர்கள் விரைவில் பதவி விலகவுள்ளதாக தெரிகிறது. மேலும் இது அதானி நிறுவனங்களின் நிதி மேலாண்மை மீது சந்தேகத்தை கிளப்ப வழிவகை செய்யும் என தெரிய வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் கௌதம் அதானியும் அவரது நிறுவனத்தின் மற்ற இயக்குனர்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த Hindenburg என்கிற […]