எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடந்த முறை வென்ற ஜோ பைடன் மற்றும் கடந்த முறை தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் இருவரும் போட்டியிட தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் திடீரென்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி என்பவரது பெயர் அடிபடத் தொடங்கியது. யார் இந்த விவேக் ராமசாமி? வெறும் 38 வயதான இவர் பெரும் சொத்துக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? அமெரிக்காவின் ஆகப்பெரிய பணக்காரரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவருமான டொனால்ட் ட்ரம்பை […]