வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்க இருக்கும் சந்திராயன் – 3 விண்கலமானது தரையிரங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தரையிறங்கும் முன்பான சோதனைகள் ஜூலை 14 ஆம் தேதி விண்கலம் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்க முயற்சிக்கும் திட்டத்தை இஸ்ரோ முன்பு அறிவித்தது. சந்திரயான்-3 நிலவின் அறியப்படாத பகுதிகளின் படங்களை கடந்த சனிக்கிழமை (ஆக. […]