செய்தி சுருக்கம்: தென் கொரியாவில் நாய் இறைச்சி நுகர்வு என்பது பல நூற்றாண்டுகள் பழமையான நடைமுறை. இந்த உணவுப் பழக்கம் வெளிப்படையாக தடை செய்யப்படவில்லை என்பதோடு இதுநாள் வரை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. அந்த அரசாங்கம் இப்பொழுது இந்த உணவுப் பழக்கத்தை தடை செய்யும் முயற்சியில் இருக்கிறது. விசித்திரமான உணவுப் பழக்கங்கள்! சீனர்கள் புச்சி புழுக்களை உண்பதற்கு காரணமாக அவர்கள் கடந்துவந்த கடுமையான வறட்சியைக் கூறுவார்கள். அதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும் புதிரான உணவுப் பழக்கங்கள் உள்ளன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு […]