தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் டிரைவர்கள் இல்லாமல் டாக்சிகள் ஓடக்கூடும் என்று சில நாட்களுக்கும் முன் செய்திகள் வந்தபோது நம்மில் பெரும்பாலானோர் நம்பவில்லை. டெஸ்லா தானியங்கி கார்கள் சாலைகளில் ஓடத்தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். பலரும் அந்த தொழில்நுட்பத்தை நம்பவில்லை. இன்று, இதோ வந்தேவிட்டது ஆளில்லா டாக்சிகள்! ரோபோடாக்சி நிறுவனங்களான Waymo மற்றும் Cruise இப்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் 24 மணி நேரமும் ஓட்டுநர் இல்லாத சவாரிகளை வழங்க அனுமதி பெற்றுள்ளன. இப்போது வரை, […]