கூகுள் தனது குரோம் பிரவுசரில் வீடியோக்களில் இருந்து ஃப்ரேம்களைப் படம்பிடிப்பதை எளிதாக்கியுள்ளது. “காப்பி வீடியோ ஃபிரேம்” என்று அழைக்கப்படும் புதிய அம்சம், பயனர்கள் வீடியோவை இடைநிறுத்தி, அதன் மீது வலது கிளிக் செய்து, வீடியோவில் இருக்கும் அப்போதைய பிரேமை கிளிப்போர்டுக்கு நகலெடுக்க அனுமதிக்கிறது. இந்த படத்தை எந்த ஆவணம் அல்லது பட எடிட்டரில் வேண்டுமானாலும் பேஸ்ட் செய்துகொள்ளலாம். இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த, இந்தப் படிகளைப் பின்பற்றவும்: Google Chrome இல் வீடியோவைத் திறக்கவும். நீங்கள் கைப்பற்ற […]