செய்தி சுருக்கம்: அமெரிக்காவின் San Francisco வில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் தீவைக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இந்த சம்பவதின் போது எந்தவொரு அசம்பாவிதங்களோ, பாதிப்பகளோ ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் இந்திய சுதந்திர தினத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் போது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த அழைப்பு விடுத்திருந்தனர். இதனை முன்னிட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். […]