செய்தி சுருக்கம்: கனடா தனது வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ பருவத்தைப் பதிவு செய்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் வகையில் இந்த காட்டுத்தீ பிரச்சனை உள்ளது. கனடா அரசாங்கம் கடந்த மாதங்களில் பல பிராந்தியங்களில் இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோவ்னாவில் எரியும் காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 200 வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பின்னணி: நாட்டின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து புகை மூட்டமாக இருந்தாலும், குளிர்ச்சியான […]