fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Strategy Meaning in Tamil 

ஸ்ட்ராடெஜி

Meaning – பொருள்:

தந்திரம், செயல்திட்டம், அணுகுமுறை, பெருந்திட்டம், யுக்தி, வியூகம், திட்ட முறை, போர்த்தந்திரம், செயல்தந்திரம், மூலோபாயம், தந்திரோபாயம், முதன்மைத் திட்டம், சூழ்ச்சி.

Synonyms – ஒத்த சொற்கள்:

The master plan, tactics, schedule, plan of action, policy, scheme, maneuvering, and grand design.  செயல் திட்டம், அணுகுமுறை, திட்டம், திட்டம், சூழ்ச்சி, பெரிய வடிவமைப்பு.

Antonyms – எதிர்ச்சொற்கள்:

Coincidence, honesty, truth, confusion, unplanned, trivial, insignificant. தற்செயல், நேர்மை, குழப்பம், திட்டமிடப்படாத, அற்பமான, முக்கியமற்ற.

Explanation – விளக்கம்:

தம் குறிக்கோளில் வெற்றி அடைய செய்யும் அல்லது வகுக்கும் திட்டம். ஒரு குறிக்கோளை அடைவதற்காக பலவழிகளில் யோசித்து தீட்டப்படும் திட்டம். ஒருவர் தன் விருப்பத்தை அடைய செயலாற்றுவதே ஆகும்.

போர்க்களத்தில் எவ்வாறு எதிரிகளை தாக்கி முன்னேறி வெற்றி பெறலாம் என நுட்பமாக யோசித்து செயலாற்றுவதே வியூகமாகும்.

ராணுவ வீரர்கள் போரில் திட்டமிட்டு செயலாற்றும் நடவடிக்கைகள்.

முறையான செயல்திட்டம்.

இவ்வாறான தந்திரம், செயல்திட்டம், அணுகுமுறை எல்லா துறைகளிலும் தீட்டப்படுகிறது. வியாபாரம், விளம்பரம், நிறுவனங்களின் செயல்திட்டம் என அனைத்தும் இதில் அடங்கும்.

Related words:

Marketing strategy – வியாபார உத்தி

Sales strategy – விற்பனை உத்தி

Advertising strategy – விளம்பர உத்தி

Management strategy – நிர்வாகத்திறன்

Examples – உதாரணங்கள்:

Her strategy is working out well.

அவள் திட்டம் நன்றாக வேலை செய்கிறது.

Often, we have to change our strategies in business.

வியாபாரத்தில் நாம் உத்திகளை அடிக்கடி மாற்றி அமைக்க வேண்டும்.

He developed a strategy to get good marks in exams.

அவர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்தியை உருவாக்கினார்.

Abhimanyu’s strategy to enter the war zone has failed.

போருக்குள் நுழைய அபிமன்யு செய்த தந்திரம் தோல்வியடைந்தது.

The company has been following so many strategies to earn profit in the market

அந்த நிறுவனம் சந்தையில் லாபம் ஈட்ட நிறைய செயல் திட்டங்களை பின்பற்றுகிறது.

Exhibitions are a kind of advertising strategy for companies to launch and sell their new products.

கண்காட்சிகள் என்பது நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் விற்கவும் ஒரு வகையான விளம்பர உத்தி.

They are discussing financial strategies.

அவர்கள் நிதி உத்திகள் பற்றி விவாதிக்கிறார்கள்.

His strategy for winning the election included focusing on creating jobs.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவரது உத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியதும் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் :

உலக மக்கள் தொகையில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்! 21 வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சி சொ...
சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
பங்குச்சந்தைமுதலீட்டின்வெற்றிஇரகசியம்என்ன..?
Intrusive Tamil Meaning: தமிழ் பொருள்
இலங்கை தனது முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவவுள்ளது!!
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
 உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!-  ஆய்வு முடிவு...
வயதுக்கேற்ப மாறும் தற்கொலைக்கான காரணங்கள்! காலம் மாறுகையில் காரணங்களும் மாறுகின்றன!! - ஆய்வு சொல்வதெ...
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
மணிப்பூர்: மறையுமா மனங்களின் வடு?
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up