இலங்கையில் நிதி நெருக்கடி தணிந்துள்ள நிலையில் மருந்து விலைகளை 16% வரை குறைக்க நடவடிக்கை

செய்தி சுருக்கம்:
இலங்கையில் 60 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஜூன் 15 ஆம் திகதி முதல் 16% குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
கடந்த ஆண்டு அன்னிய செலாவணி கையிருப்புக்கள் குறைந்து, உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து, மக்கள் போராட்டத்தினால் நாட்டின் அப்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தீவு நெருக்கடிக்குள் மூழ்கியது.
பின்னணி:
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து $2.9 பில்லியன் பவுண்டுகள் பிணை எடுப்பு பெற்றதாலும், உயர்ந்திருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தி அன்னியச் செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியதாலும் கடந்த ஒன்பது மாதங்களில் அதன் பொருளாதார நிலைமை சற்றே மேம்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவுகள் :
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ம...
இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
தமிழர்களின் தாயக நிலத்தில் இருந்து பௌத்த சின்னங்களை அகற்ற மோடியிடம் தமிழர்கள் கோரிக்கை!
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐ தாண்டியுள்ளது
இலங்கை தனது முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவவுள்ளது!!
கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
இலங்கை ஜனாதிபதி மாளிகை சூரையாடப்பட்டபோது பியானோ வாசித்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் ..!!