சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
Share

செய்தி சுருக்கம் :
39 பணியாளர்களுடன் சென்ற சீன மீன்பிடிப் படகு ஒன்று கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பின்னணி :
மே 16ம் தேதி லு பெங் யுவான் யூ 028 என்ற கப்பல் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் ஐந்து பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுடன் ஆஸ்திரேலியாவின் பெர்த்திற்கு மேற்கே 5,000 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்தது.
செவ்வாய்க்கிழமை மேலும் 12 சடலங்கள மீட்கபட்டதாகவும் , கவிழ்ந்த கப்பலின் அடி பகுதியையும் , நீரில் இருந்து சடலங்கள் இழுக்கப்படுவதையும் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பதிவுகள் :
இந்தியா-ஜெர்மனி இடையே 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்.
குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
டெல்லி - சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.
இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பிரித்தானிய அதிகாரி பேச்சு
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்
இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை - சுமந்திரன்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் ஶ்ரீலங்கா காவல் துறையால் கைது
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...