பாலியல் வன்முறையிற்கும் மது பயன்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு : ஆய்வு

செய்தி சுருக்கம்:
மேலை நாடுகளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் (35%) மது அல்லது போதை மருந்துகளால் உருவாக்கப்பட்ட இயலாமையை வன்முறைக்கு காரணம் என்று கூறினர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அந்த ஆய்வில், 42 வீதமான முதல் ஆண்டு பெண் மாணவர்கள் கல்லூரி தொடங்கியதில் இருந்து தேவையற்ற பாலியல் தொடுதல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாக தெரிவித்தனர். மற்றும் 29% வீதமானவர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக முழு புணர்ச்சியை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.
பின்னணி:
அயர்லாந்தில் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே மது, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சமூக வன்முறையின் அனுபவங்கள் குறித்து (யு. எஸ். ஐ) வெளியிடப்பட்ட ஒரு ஆழமான ஆய்வில் இந்த கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டன.
தொடர்புடைய பதிவுகள் :
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு ஓர் விடிவுகாலம்
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
மூளையதிர்ச்சி குழந்தையின் புத்திக்கூர்மையை பாதிக்குமா?
பல் ஆரோக்கியமின்மை மூளையைப் பாதிக்குமா?
விலங்குகளிலும் உள்ளது ஓரினச்சேர்க்கைப் பழக்கம்! இது இயல்பானதே…இயற்கைக்கு முரணாணதில்லை - ஆய்வு முடிவு...
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
பார்கின்சன்ஸ் நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா?