இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்

செய்தி சுருக்கம்:
கே. கே. நகரில் இன்று நடந்த கார் விபத்தில் துணை நடிகரும், இயக்குனருமான வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் உயிரிழந்தார். மது போதையில் இருந்த மற்றொரு துணை நடிகர், ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த சரண் ராஜன் சென்ற பைக் மீது கார் மோதியது.
பின்னணி:
இரவு 11.30 மணியளவில் ஆற்காடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பழனியப்பன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரண்ராஜ்ஜின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதினார். பழனியப்பன், குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய பதிவுகள் :
ஒப்பன்ஹைமர் படம் புரியவில்லையா இதைப் படியுங்கள்
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்ய கரிகால சோழனை கொன்றது யார்?
பொன்னியின்செல்வன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
பொன்னியின் செல்வன் நாவல் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது?
பொன்னியின் செல்வன் கதையின் கரு என்ன?
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
பொன்னியின் செல்வனில் வரும் வாணர் குளம் என்றால் என்ன?
இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரகுதாத்தா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது