Salmon Fish in Tamil

Salmon fish in Tamil: இக்கட்டுரையில் ‘Salmon fish’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள், தமிழில் அதன் ‘இணைச்சொற்கள் (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’(Antonyms) ஆகியவை எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Salmon fish’ உச்சரிப்பு = சால்மன் ஃபிஷ்.
Salmon fish meaning in Tamil:
‘Salmon fish’ என்பதன் அர்த்தம், வெளியே வெளிர் நிறத்தாலான தோல்பகுதியும், உள்ளே இளஞ்சிவப்பு நிற இறைச்சியையும் கொண்ட ஒரு கடல் மீன் உணவு.
‘Salmon fish’ என்ற சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) ஆக செயல்படுகிறது.
Salmon fish – (Noun) தமிழ்ப் பொருள்:
கிழங்கான் மீன்.
Salmon fish – Noun (பெயர், பெயர்ச்சொல்)
- வெளியே வெளிர் நிறத்தாலான தோல்பகுதியும், உள்ளே இளஞ்சிவப்பு நிற இறைச்சியையும் கொண்ட ஒரு பெரிய மீன்.
- பெரும்பாலும் வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு நன்னீர் மீன் இனம்.
- மீன் வகை உணவுகளிலேயே. மிக அதிகமான சத்துகளைக் கொண்டுள்ள ஒரு மீனாக, கிழங்கான் மீன் (Salmon fish) கருதப்படுகிறது.
Example: (உதாரணமாக):
English: I ate salmon fish as my breakfast.
Tamil: எனது காலை உணவாக, கிழங்கான் மீன் சாப்பிட்டேன்.
English: Salmon fish has lot of nutrients like protein, potassium & omega 3 fatty acid.
Tamil: கிழங்கான் மீனில் புரதம், பொட்டாசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முதலான ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன.
English: Salmon fish costs always more depending on their quality, freshness, size and local availability.
Tamil: கிழங்கான் மீன்களின் தரம், புதுத் தன்மை, எடை மற்றும் உள்ளூர் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து எப்போதுமே விலை அதிகமாகத்தான் இருக்கும்.
English: Salmon fishes are very famous in all over world for its ultimate taste.
Tamil: கிழங்கான் மீன்கள், அவையின் அபாரமான சுவைக்காக உலகம் முழுவதுமே பிரபலமானவை.
English: The length of a mature salmon fish can range from between 20 inches to almost 5 feet.
Tamil: ஒரு முதிர்ந்த கிழங்கான் மீனானது, 20 அங்குலத்திலிருந்து கிட்டத்தட்ட 5 அடி வரையிலான நீளத்தில் இருக்கும்.
Salmon fish – Synonyms.
Salmon fish என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு:
Chinook
Cohoe
Coho
Quinnat
Food fish
Blue jack