ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 80% இந்தியா மற்றும் சீனாவிற்கே!

செய்தி சுருக்கம்:
மே மாதத்தில் ரஷ்யாவின் 80% ஆன எண்ணெயை இந்தியா மற்றும் சீனா வாங்கியுள்ளது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை ஏறக்குறைய பூச்சியத்தில் இருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் சீனா 2.2 மில்லியன் பீப்பாய்களால் உயர்த்தியுள்ளது.
பின்னணி:
ரஷ்யாவின் ஐரோப்பிய முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி சந்தைகள் இறக்குமதியை தடை செய்ததாலும், G7 கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்ததாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெய் இப்போது ஆசியாவிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது, இது போருக்கு முந்தைய காலத்தில் 34 சதவீதமாக இருந்தது.
தொடர்புடைய பதிவுகள் :
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
மணிப்பூர் : பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கானோர...
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனை அடையும் சந்திராயன் 3..!! இஸ்ரோ தலைவர் அறி...
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்க...