Proverbs in Tamil

Proverbs in Tamil: இக்கட்டுரையில் ‘Proverbs’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள், தமிழில் அதன் ‘இணைச்சொற்கள் (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) ஆகியவை எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Proverb’ உச்சரிப்பு = ப்ராவெர்ப்.
Proverb meaning in Tamil:
‘Proverb’ என்பதன் அர்த்தம், நீண்ட காலமாக வழங்கி வரப்படும் ஒரு பழமையான சிந்தனை அல்லது அறிவுரை.
‘Proverb’ என்ற சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) ஆக செயல்படுகிறது.
Proverb – (Noun) தமிழ்ப் பொருள்:
பழமொழி.
Proverb – Noun (பெயர், பெயர்ச்சொல்)
- ஒரு சமுதாயத்தில், நீண்ட காலமாக வழங்கி வரப்படும் ஒரு அறிவுரை.
- பழமொழிகள் கிராமங்களில் அதிகமாக பேசப்படும். ஒரு விசயத்தை பிறருக்கு எளிதாகப் புரிய வைக்க, பழமொழிகளைப் (Proverbs) பயன்படுத்துவர்.
- பொதுவாக வயதானவர்கள்தான் பழமொழிகளை அதிகமாகப் பயன்படுத்துவர்.
- நீளமான ஒரு விசயத்தை சுருக்கமாகச் சொல்ல பழமொழிகள் பயன்படுகின்றன.
Example: (உதாரணமாக):
English: He always uses lot of proverbs while speaking with others.
Tamil: அவர் பிறருடன் பேசும் போது, எப்போதும் அதிகமான பழமொழிகளைப் பயன்படுத்திப் பேசுவார்.
English: I am an ardent fan of his old proverbs.
Tamil: அவருடைய பழைய பழமொழிகளின் தீவிரமான இரசிகன் நான்.
English: The Proverbs all she is using are very nasty.
Tamil: அவள் பயன்படுத்தும் பழமொழிகள் அனைத்தும் மிகவும் மோசமானவை.
English: Please Don’t use so much proverbs while writing essay. I could not understand those properly.
Tamil: தயவு செய்து கட்டுரை எழுதும் போது அதிகமானப் பழமொழிகளை பயன்படுத்த வேண்டாம். என்னால், அவற்றை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
English: Proverbs are really very attractive when you understand their real meaning.
English: We can only enjoy proverbs when we understand the real meaning of them fully.
Tamil: பழமொழிகளின் உண்மையான அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டுமே, நம்மால் அவற்றை அனுபவிக்க முடியும்.
English: I advised him by the use of an ancient tamil proverb.
Tamil: ஒரு பழங்காலத் தமிழ்ப் பழமொழியைப் பயன்படுத்தி, அவனுக்கு அறிவுரை கூறினேன்.
Proverbs – Synonyms, Antonyms:
Proverbs என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு:
Adages.
Aphorisms.
Apothegms.
Bywords.
Epigrams.
Locution.
Maxims.
Saws.
Sayings.
Sententiae.
Words.
Proverbs என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Absurdity
Ambiguity.
Dysphemism.
Euphemism.
Misconstruction.