fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Portfolio in Tamil

பொருள்:

தனி காகிதத் தாள்களை வைக்கும் உரை, தொகுப்பு, உடைமை பட்டியல், ஒரு அதிகாரி உடைய துறையின் பொறுப்புகள், கோப்பு, பெட்டி, சுருக்கம், கோப்புறை, வேலை பிரிவு, கடித உறை, செய்ய வேண்டியவை, வரைபடம், செயல், அமைச்சகம், அமைச்சரின் பொறுப்பில் உள்ள துறை, ஒரு கலைஞரின் கைவினை பொருளின் மாதிரிகள், பொறுப்பான துறை.

ஒத்தசொற்கள் (Synonyms):

File, Folder, Case, Briefcase, summary, duty, documents, collection, responsibility, holdings, envelope.

எதிர்சொற்கள் (Antonyms):

Disorder, disarrangement, mess, irregularity, jumble, clutter.

விளக்கம்:

வரைபடங்கள் தளர்வான தாள்களுக்கான கோப்பு 

ஒருவர் தன் திறன்களை காண்பிப்பதற்காக சேகரிக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு

ஒரு கலைஞரின் புகைப்படதொகுப்பு

முதலாளியிடம் காட்டப்பட விரும்பும் வேலையின் மாதிரி அல்லது தொகுப்பு

ஒரு நிறுவனத்தால் அதன் வணிக சொத்தாக கருதப்படுவது

அமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினரின் பதவி மற்றும் கடமைகள்

சிறிய கால ஒப்பந்தங்களின் வேலை முறையை குறிப்பது

முதலாளி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு காட்ட சேகரிக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு

ஒரு நபர், வங்கி மற்றும் நிதி நிறுவனம் வைத்திருக்கும் நிதி சொத்துக்களின் பட்டியல்

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு துறையின் தலைவரின் பங்கு.

உதாரணங்கள்:

  • She is carrying a large portfolio of drawings

 அவள் தனது வரை படங்களின் தொகுப்பை எடுத்து செல்கிறாள். அதாவது ஒருவர் அவருடைய வேலைகளில் அல்லது அவரது திட்டத்தின் தொகுப்புகளை சேகரித்து வைப்பது தொகுப்பு ஆகும். இது எல்லாம் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் எல்லா துறையை சேர்ந்தவர்களும் அவர்கள் வேலையை பிரித்து பத்திரப்படுத்தி தொகுப்பாக வைப்பர்.

  • A portfolio of insured health insurance of Ram is missing

 ராமின் உயிர் காப்பீட்டு பத்திரங்கள் காணவில்லை. எல்லா வகையான பத்திரங்களும் ஒரே தொகுப்பாக வைப்பதும் முறையாகும். அது ஒவ்வொரு மனிதனின் வேலையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  • Career in portfolio for both men and women will be good

 ஆண் பெண் இருவருக்கும் இந்த துறை நன்றாக பொருந்தும். ஒரு துறையை குறிப்பது கூட போர்ட்போலியோ ஆகும். அதாவது அவர் அந்தத் துறையை சேர்ந்தவர் என்பது அதன் பொருளாகும்.

  • After winning in the election, she took foreign affairs portfolio

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவள் வெளியுறவுத் துறையை ஏற்றுக்கொண்டார். அவர் அந்தத் துறையை ஏற்றுக்கொண்டார் அல்லது விருப்பத்தின் பெயரில் பெற்றுக்கொண்டார்.

  • Show me your project portfolio

 எனக்கு உங்கள் திட்டத்தின் தொகுப்பை காட்டவும். அவருடைய திட்டத்தை செயல்படுத்த நிறைய மாதிரிகள் கொண்ட தொகுப்பை வைத்திருந்தார்.

 மேற்கண்ட பொருள்கள் விளக்கங்கள் அல்லாமல் இன்னும் சில விளக்கங்கள் போர்ட்போலியோ என்னும் இந்த வார்த்தைக்கு உண்டு. அவை கடிதத்தை வைக்கும் முறை, தொகுப்புகளை வைக்கும் முறை ,பெட்டி, ஒருவருடைய கடமைப் பொறுப்புகள், ஒரு நிறுவனத்தின் சொத்து பட்டியல், வேலையின் மாதிரி, ஒரு விஷயத்தைப் பற்றிய தொகுப்பு ஆகும். 

இவ்வாறு எல்லா துறையினரும் போர்ட்ஃபோலியோ என்னும் இவ் வார்த்தையை உபயோகிக்க முடியும்.

Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up