Passion Meaning in Tamil

Passion meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Passion’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Passion’ உச்சரிப்பு = ப்பேஷன்.
Passion meaning in Tamil:
‘Passion’ என்பதன் அர்த்தம், ஒரு பொருளின்/துறையின் மீது அளவில்லாத ஆசை. பெரும் ஆர்வம், வேட்கை.
‘Passion’ என்ற சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல் ஆக செயல்படுகிறது.
Passion-(Noun) தமிழ்ப் பொருள்:
- ஒரு துறையின் மீது இருக்கும் அடங்காத ஆசை.
- புதிதாக எதையேனும் கற்றுக்கொள்ளும் விழைவு.
- கட்டுங்கடங்காத உணர்ச்சி.
- வெறி உணர்ச்சி.
- தணியாத சாதிக்கும் வேட்கை.
- முனைப்பு மிக்க உணர்வு.
Passion-noun (பெயர், பெயர்ச்சொல்)
1. மிகவும் பலமான, எளிதில் கட்டுப்படுத்த முடியாத ஓர் உணர்ச்சி, இச்சை.
2. ஒரு துறையின்/பொருளின்/திறமையின் மீது கொள்ளும் அதீத ஆர்வம்.
3. நீங்கள் ஒரு கலையின் மீது Passion வைத்து கற்றுக் கொண்டு அதில் சாதனை புரிய ஆசைப்படுகிறீர்கள்.
4. உண்மையான பற்று.
5. வைராக்கியம்.
Example (உதாரணமாக):
English: He possessed a true passion for music.
Tamil: அவன் இசையில் உண்மையான ஆர்வம் கொண்டிருந்தான்.
English: I am very passionate about my country.
Tamil: நான் என் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
English: She lost her mind, as her anger transmuted into passion.
Tamil: அவளுடைய கோபம், கட்டுக்கடங்காத உணர்ச்சியாக மாறியதால் தன் சிந்தனையை இழந்தாள்.
English: Always have strong passion in learning anything.
Tamil: எதையும் கற்றுக்கொள்வதில் எப்பொழுதும் வலுவான ஆர்வம் வேண்டும்.
English: He had a sexual passion on her.
Tamil: அவள் மீது அவனுக்கு பாலியல் இச்சை இருந்தது.
‘Passion’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு:
Ardor.
Craving.
Intensity.
Dedication.
Excitement.
Eagerness.
Ecstasy.
Esteem.
Enthusiasm.
Fervor.
Fury.
Idolatry.
Spirit.
Yearning.
Zeal.
‘Passion’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Abhorrence.
Apathy.
Antipathy.
Aversion.
Calmness.
Coolness.
Comfort.
Disinterest.
Disgust.
Disfavor.
Dullness.
Lethargy.
Loathing.
Hate.
Rancor.
Revulsion.
Repugnance.
Repulsion.