fbpx
LOADING

Type to search

இந்தியா தெரிவு

இந்திரா காந்தி கொலைக் காட்சிப்படம் ‘குற்றமல்ல’: கனடா

செய்தி சுருக்கம்:

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிப்படத்தில் வெறுப்பு உமிழும் குற்றங்கள் இல்லை என்று கனடா சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வன்முறைக்கு ஆதரவாக வாதாடும் மக்களுக்கு இடம் வழங்கப்பட்டதற்கு இந்திய அரசாங்கம் அதிருப்தி தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

பிரிவினைவாத தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்ற இந்திய படைகள் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் நுழைந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் 39-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற அணிவகுப்பின் போது சர்ச்சைக்குரிய இந்த காட்சிப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டது, . இந்த நிகழ்வில் 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .

1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – நடந்தது என்ன…? 

தொடர்புடைய பதிவுகள் :

பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைத...
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்
ஆளில்லா 'ட்ரோன்' விமானங்கள், அமெரிக்கா இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன்?
 உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!-  ஆய்வு முடிவு...
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
டிஜிட்டல் யுகத்தில் பிரைவசி எனும் ஹம்பக்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *