பெரும்பாலான ஆண்களுக்கு சுய இன்பம் என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் ஆய்வு கூறுகிறது

செய்தி சுருக்கம்:
லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (யுசிஎல்) ஆய்வில் சுய இன்பம் காணும் ஆண்களிற்கு எதிர்காலத்தில் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிய வந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
மேலும், சுய இன்பத்திற்குப் பிறகு விந்து வெளியேறுவது, குறைந்த தரமுள்ள விந்தணுக்களை வெளியேற்றி, புதிய விந்தணுக்களை பெண்ணுடன் உறவு கொள்ளும்போது தந்து உதவுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
சுய இன்பம் விலங்குகளிடையே பொதுவாக காணப்படுகிறது, ஆனால் சிம்பன்சிகள், குரங்குகள் மற்றும் மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளில் மிகவும் பரவலாக இருப்பதாக கருதப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் :
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
உங்கள் குழந்தைகளை புத்திசாலிகளாக வளர்க்க இந்த இரண்டு செயல்களை மட்டும் செய்யுங்கள்..! அப்புறம் பாருங்...
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
தினசரி இந்த மூன்று உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும் - படுக்கையில் ஆண்கள் எளிதில் சாதிக்கலாம். உறு...
மது அருந்துதல் 60க்கும் மேற்பட்ட நோய்களிற்கு காரணம்: ஆய்வு
மொபைல் மற்றும் கணினித் திரையில் அதிக நேரம் செலவிடுகிறார்களா உங்கள் குழந்தைகள்? எச்சரிக்கை தேவை
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
பல் ஆரோக்கியமின்மை மூளையைப் பாதிக்குமா?