fbpx

Justice Meaning in Tamil

Justice meaning in Tamil: ‘Justice’ என்கிற இந்த‌ ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

‘Justice’ உச்சரிப்பு = ஜஸ்டிஸ்.

‘Justice’ என்பதன் பொருள், ‘நீதி’ மற்றும் ‘நீதிபதி’ என்பதாகும்.

‘Justice’ என்கிற சொல், noun (பெயர்ச் சொல்) ஆக செயல்படுகிறது. 

Justice-(noun) தமிழ்ப்பொருள்:

நீதி

நியாயமான நடத்தை

நீதிபதி

தார்மீக உரிமை

Justice-noun (பெயர்ச்சொல்):

  1. தவறு செய்பவர்களுக்கு உரிய‌ தண்டனையையும், நல்லது செய்வோருக்கு தகுந்த வெகுமதியையும் நடுநிலையாக‌ வழங்குதல்.
  2. நியாயமான நடத்தையை நிர்ணயிக்கும் ஒரு கொள்கை.
  3. வழக்குகளின் அடிப்படையில், பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய‌ நீதி வழங்குபவர்.

Example (உதாரணமாக):

English: Social Justice is the only destiny of the society.

Tamil:  சமூக நீதி ஒன்றே சமுதாயத்தின் குறிக்கோள் ஆகும்.

English: She is working as a Chief justice in the supreme court.

Tamil: அவள் உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறாள்.

English: He did good justice to the roll by his excellent acting.

Tamil: தனது தேர்ந்த‌ நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு, நன்றாக‌ நியாயம் செய்தார் அவர்.

English: He can only do proper inquiry and give correct justice to this case.

Tamil: அவரால் மட்டுமே இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி , தகுந்த‌ நீதியை வழங்க முடியும்

‘Justice’ Synonyms-antonyms:

‘Justice’ என்பதன்ஒத்த (Synonyms) சொற்கள்பின்வருமாறு:

Adjudicator

Authority

Amends

Bench

Code

Creed

Due process

Egalitarianism

Equity

Fairness

Honesty

Jurist

Integrity

Law

Legality

Magistrate

Morality

Morals

Neutrality

Principle

Recorder

Right

Truth

‘Justice’ என்பதன்எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:

Apathy

Bias

Corruption

Dishonesty

Falsehood

Favoritism

Inclination

Injustice

Inequity

Illegality

Lawlessness

Partiality

Prejudice

Preconception

Proclivity

Refusal

Unethicalness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *