fbpx
LOADING

Type to search

இந்தியா வர்த்தகம்

தமிழக முதல்வர் FinTech நகர திட்டத்தை தொடங்கிவைத்தார்

செய்தி சுருக்கம்:

சென்னையில் உள்ள Fintech City மற்றும் Fintech Tஒநெர் திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இது சென்னை வர்த்தக மையத்தை ஒட்டி கட்டப்பட்டு வருகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

12,000 கோடி முதலீட்டுத் திறனுடன் 56 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட Fintech City, சர்வதேச மற்றும் தேசிய BFSI நிறுவனங்களுக்கு இடமளித்து, 80,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும்.

பின்னணி:

1682 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் வங்கியான தி மெட்ராஸ் வங்கியை நிறுவியதன் மூலம் நிதிச் சேவைத் துறையில் தமிழ்நாடு ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாடு உலகின் தலைசிறந்த 500 நிதி நிறுவனங்களில் 250 ஐயும் 100 க்கும் மேற்பட்ட FinTech ஸ்டார்ட்அப்களையும் (Start Up) கொண்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

விருந்தினர்கள் உடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறையை உருவாக்கித்தர அனைத்து ஓட்டல்களுக்கும், நட்சத்தி...
இந்தியாவின் எதிர்கட்சிக் கூட்டணி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
BRICS கூட்டமைப்பில் இணைந்த ஆறு புதிய நாடுகள் - சர்வதேச அரங்கில் வலுவான அமைப்பாகிறது பிரிக்ஸ்.
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
மைக்ரோசிப் தொழில்நுட்பத் துறையில் 825 மில்லியன் டாலர்கள் இந்தியா முதலீடு – மைக்ரான் நிறுவனம் தகவல்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறுகிறதா?
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - சட்ட வல்...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
‘த்ரெட்ஸ்’ செயலியின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ வடிவில் உள்ளதா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *