Fair Meaning in Tamil

பொருள்:(meaning)
நியாயமான, பண்பான, கண்காட்சி, நேர்மை, அழகான, சந்தை, வெள்ளைத்தோல், முகப்பு, வானிலை, திருவிழா, திறந்த மனதுள்ள, பாரபட்சமற்ற.
ஒத்த சொற்கள்: (synonyms)
Fair minded, not excessive, favourable, even handedly, honest, average, reasonable, exhibition (நியாயமான எண்ணம் நேர்மையான சாதகமான கண்காட்சி)
எதிர்ச்சொற்கள்: (Antonyms)
foul, unfair, unjust, unequality, unreasonable (மோசமான கடினமான நியாயமற்ற சமத்துவமின்மை)
விளக்கம்:(Explanation)
நாம் நியாயமாக பண்போடு பாரபட்சமில்லாமல் மனிதர்களை நடத்துதல்.
ஒருவரின் தோலின் நிறத்தை குறிப்பிடுவது. பொன் நிறமாக இருப்பது.
விளையாட்டிலும் அல்லது செய்யும் காரியங்களிலும் விதிகளுக்கு ஏற்ப முறையாக செய்வது.
அளவு சரியாக இல்லாமல் இருந்தாலும் குறிப்பிடத்தக்க இருப்பது.
நன்றாக மற்றும் உலர்ந்த வானிலையை குறிப்பது. அழகானதாக இருப்பது. நியாயமாக இருப்பது, பிறரை ஏமாற்றாமல். பொழுதுபோக்குக்காக இருக்கும் கடைகள் மற்றும் கூட்டம். கண்காட்சி எனவும் கூறலாம்.
ஒரு திட்டத்தின் உண்மையான அசல் காகிதங்கள்.
உதாரணங்கள்:(Examples)
1. A fair girl with pretty eyes.
அழகான கண்களை உடைய அழகிய பெண்
2. He did a fair part in the project
அந்தத் திட்டத்தில் அவர் நியாயமான பங்கை செய்தார்
3. Every year in my town, there will be a fair
என் ஊரில் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி நடத்துவர்.
4. A fair rain today
இன்று நல்ல மழை
5. We are looking for a fair weather, that’s why we have chosen Yercaud as our preferred vacation spot
நல்ல வானிலைக்காகவே விடுமுறைக்கு நாங்கள் ஏற்காடு செல்ல திட்டமிடுகிறோம்.
6. My coach will provide a fair chance to all the players
என் பயிற்சியாளர் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு வழங்குவார்.
தொடர்புடைய சொற்கள்:
Fair copy- அசல் பிரதி
Fair value- நியாயமான மதிப்பு
Fair price-நியாயவிலை
Trade fair-வர்த்தக கண்காட்சி
fair deal-நியாயமான ஒப்பந்தம்
fair game-நியாயமான விளையாட்டு
fair hearing-நியாயமான விசாரணை