fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Electronic Tamil Meaning

இக்கட்டுரையில் ‘Electronic’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

‘Electronic’ உச்சரிப்பு= எலக்ட்ரானிக்

Electronic meaning in Tamil 

‘Electronic’ என்பதன் அர்த்தம், விரும்பத்தகாதது, அழகற்றது, ஈர்ப்புத்தன்மை இல்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அருவருப்பான தன்மை உடையது அல்லது பாராட்ட முடியாதது முதலியன.

‘Electronic’ என்ற சொல் ‘adjective’ (பெயரடைச் சொல்லாக) செயல்படுகிறது.

  • ‘Electronic’ என்ற பெயரடைச் சொல் தனித்தோ அல்லது ஒரு பெயர் சொல்லுக்கு முன்போ இடம் பெரும். (உ.தா.) – ‘Electronic device’, ‘Electronic component’, ‘electronic music’, முதலியன.
  • இந்த சொல் ஒரு பொருளின் ஆற்றல் அல்லது செயல்பாட்டு முறை குறித்து விளக்கும். அதாவது அந்த சாதனம் எதை மூலமாக கொண்டு இயங்கும் என்பதை தெளிவு படுத்தும்.
  • மின்னணுவை (Electrons) சார்ந்து இயங்கும் சாதனம் / மின்னணுவை சார்ந்து இயங்கும் இயந்திரத்தை விளக்க உதவும். – (உ.தா.) தொலைக்காட்சிப்பெட்டி (Television), ஒலிப்பெட்டி (speaker), கணினி (Computer), கைப்பேசி (Mobile Phone), மடிக்கணினி (Laptop), கடிகாரம் (Clock / Watch), கால்குலேட்டர் (Calculator) முதலியன. 
  • எலக்ட்ரானிக் சாதனங்கள் மின்சாரத்தை (Electricity) கொண்டோ அல்லது 

மின்கலத்தை (Battery) கொண்டோ இயங்கும்.

‘Electronic’ என்ற வார்த்தையின் எடுத்துக்காட்டுகள் (Examples) கீழே உள்ளன.

  1. English: The airline staff requested the passengers to turn off all the electronic devices before take-off.
    Tamil: 
    விமான ஊழியர், விமானம் புறப்படுவதற்கு முன், அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைக்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
  2. English: The electronic equipment is faulty.
    Tamil: மின்னணு சாதனம் பழுதடைந்துள்ளது.
  3. English: Mine is an electronic keyboard and hence is very easy to use.
    Tamil: என்னுடையது ஒரு மின்னணு பியானோ என்பதால் உபயோகிக்க மிகவும் சுலபமானது. 
  4. English: This space is monitored by electronic surveillance.
    Tamil: இந்த இடம் மின்னணு கண்காணிப்பு கருவியைக்கொண்டு கண்காணிக்கப்படுகிறது.
  5. English: Most of the space in my home is occupied by electronic gadgets. 
    Tamil: எனது வீட்டின் பெரும்பாலான இடத்தை மின்னணு சாதனங்கள் எடுத்துக்கொண்டுள்ளன.
  6. English: Any news spreads faster in this electronic era.
    Tamil: இந்த மின்னணு யுகத்தில் எந்த செய்தியும் வேகமாகப் பரவுகின்றது.

‘Electronic’ Synonyms-Antonyms

‘Electronic’ என்ற சொல்லுடன் தொடர்பு கொண்ட சொற்கள் / உள்ளடிங்கிய சொற்கள்  பின் வருமாறு.

Electronic Circuit

Electronic Engineer

Electronic Banking / shopping

Electronic Records

Electronic Gadgets

Electronic Form

Electronically (Adverb)

Electronic Energy

Electronic mail (or E-mail)

இந்த சொல்லிற்கு நேரடியான எதிர் சொற்கள் (Antonyms) ஏதும் இல்லை. 

எனினும், மின்னணு இல்லாது முழுமையாக மனிதர்கள் செய்யும் வேலை அல்லது இயந்திரத்தை ‘manual’ என்று கூறுவர் – ‘manual process’, ‘manual typewriter’ ஆகியவை.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *