மது அருந்துதல் 60க்கும் மேற்பட்ட நோய்களிற்கு காரணம்: ஆய்வு

செய்தி சுருக்கம்:
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் உள்ள ஆண்களிடம் மதுவின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மது அருந்துதல் 60 இற்கு மேற்பட்ட நோய்களிற்கு காரணமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
மதுபான நுகர்வு முன்பு நிறுவப்பட்டதைவிட மிகவும் பரந்த அளவிலான நோய்களுடன் எதிர்மறையாக தொடர்புடையது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவற்றில், உணவுக்குழாய் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் நீரிழிவு போன்ற 28 நோய்கள் ஏற்கனவே குடிப்பழக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனால் மேலும் 33 வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள், இரைப்பை புண்கள் மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட நோய்கள் குடிப்பழக்கம் தொடர்பான நோய்களாக தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
தொடர்புடைய பதிவுகள் :
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
விலங்குகளிலும் உள்ளது ஓரினச்சேர்க்கைப் பழக்கம்! இது இயல்பானதே…இயற்கைக்கு முரணாணதில்லை - ஆய்வு முடிவு...
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு ஓர் விடிவுகாலம்
மூளையதிர்ச்சி குழந்தையின் புத்திக்கூர்மையை பாதிக்குமா?
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
முக வீக்கம் காரணம் என்ன?
அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி - ஆபத்துக்குக் காரணம் என்ன?
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
கருத்தடைக்கான தடையை உடைத்தது அமெரிக்கா! வரலாற்றில் முதன்முறையாக கருத்தடை மாத்திரைக்கு அமெரிக்காவில் ...