fbpx
LOADING

Type to search

உடல் நலம் தெரிவு

குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.

செய்தி சுருக்கம்:

நடுத்தர வயதில் குறைவான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு டிமென்ஷியா (DEMENTIA) அபாயம் அதிகம் என்று ஒரு  ஆய்வு கூறுகிறது

பின்னணி:

இந்த ஆய்வில் 50 வயதுகளில் உள்ள 818 ஆண்களின் வாழ்க்கை முறை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்காணிக்கப்பட்டது . குறைவான  பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் மற்றவர்க்ளுடன் ஒப்பிடும்போது வேகமாக குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஏற்கனவே 6 மல்லியன் அமெரிக்கர்களை கொன்று கொண்டிருக்கும் அழிவுகரமான மற்றும் இறுதியில் மரணத்தை விளைவிக்கும் டிமென்ஷியா வரும் சாத்தியத்தை குறைக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பற்றிய அறிதலிற்கு இந்த ஆய்வு பங்களிப்பு செய்துள்ளது.

டிமென்ஷியாவிற்கு எந்த மருத்துவமும் தற்போது இல்லை. ஆனால்உடற்பயிற்சி, நடப்பது, உங்கள் எடையைக் குறைப்பது, அதிக இயற்கையான உணவுகளை உண்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை  தவிர்ப்பது போன்றன எல்லாம் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள் :

முதுமையை இனிமையாக்க முத்தான நான்கு வழிகள்
எண்பதிலும் ஆசை வரும்
கருப்பை புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை!
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
தென்கொரியாவில் தடை செய்யப்படும் நாய் இறைச்சி உற்பத்தி! பல நூற்றாண்டு பழக்கத்திற்கு கொரியாவில் எதிர்ப...
நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வு இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவதே! புதிய ஆய்வு முடிவு!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறி...
இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்! உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது இந்தியா!!
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை! வெறும் எண்களாக பார...
பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *