CHATGPT வழங்கிய தேவாலய பிரசங்கம் : மரணத்திற்கு பயப்பட வேண்டாம் என்று அறிவுரை

செய்தி சுருக்கம்:
கடந்த வாரம் ஜெர்மனியின் ஃபெர்த் நகரில் 300 க்கும் மேற்பட்ட திருச்சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி, AI மூலம் எழுதப்பட்ட தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டனர்
பின்னணி:
இறையியலாளரும் தத்துவஞானியுமான சிம்மெர்லின் OpenAI இன் ChatGPT சேவையினை பயன்படுத்தி பிரசங்கத்தை எழுதி இருந்தார். இது நாட்டின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புராட்டஸ்டன்ட் மாநாட்டின் போது நான்கு செயற்கை நுண்ணறிவு சக்தி கொண்ட அவதாரங்களால் (AI Avatar) மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு என்ற புதிய அலையால் உலகம் முழுவதும் 300 மில்லியன் முழு நேர வேலைகள் ஏதேனும் ஒரு வகையில் மனிதர்கள் இல்லாமல் செய்யக் கூடிய நிலை விரைவில் வரும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் :
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, 'இந்தியா மிகப்பெரிய மா...
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!!
இதயநோய் ஆபத்தைக் குறைக்கும் ஆறு உணவு பொருள்கள்
Dengue Fever in Tamil (தமிழில் டெங்கு காய்ச்சல்)
கருப்பைக் கட்டி அறிகுறிகள்
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களா? அப்படியானால் நீங்கள்தான் பாக்கியசாலிகள்!
இருபதாயிரம் ஆண்டுகள் பூமியில் உங்களால் உயிர் வாழ முடியுமா? ஆச்சரியமான ஆய்வு முடிவுகள்!
சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மூன்று விதிகள்