செய்தி சுருக்கம்: இலங்கையில் ஆறு திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பதாக மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரக்டக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. தயாரிக்கப்படும் ஆறு படங்களில் ஐந்து சிங்கள மொழியிலும் ஒன்று தமிழிலும் இருக்கும். சர்வதேச அளவில் வெளியிடப்படும் சிங்களத் திரைப்படங்கள்! இத்திரைப்படங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெளியிடப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இன்று வெளியிடுவதாக நாங்கள் அறிவித்துள்ள ஒவ்வொரு படமும் எங்களின் பங்கில் பெரும் முதலீட்டுடன் வந்துள்ளது, அதை இலங்கை சந்தையை மட்டும் கொண்டு […]
அமேசான் பிரைம் வீடியோ அல்லது பிரைம் வீடியோ என்பது அமேசான் என்ற அமெரிக்க நிறுவனத்தால் சந்தா அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் மீடியா மற்றும் வாடகை வசதி கொண்ட ஓடிடி மூலம் வழங்கப்படும் சேவையாகும். இது அமேசான் நிறுவனத்தின் பிரைம் சந்தா திட்டத்தின் கீழ் வரக்கூடியது. சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவைக் காண முடியும். இதற்காகச் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருடக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், […]
செய்தி சுருக்கம்: கிறிஸ்டோபர் நோலனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஓப்பன்ஹைமர்’ இல் ஒரு பாலியல் காட்சியில் இந்து மத நூலான பகவத்கீதை பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும், ஆகையால், இந்தக் காட்சியை உலகம் முழுவதும் நீக்க வேண்டும் என்றும் இந்தியத் தகவல் ஆணையர் உதய் மஹுர்கர் கோருகிறார். கிரிஸ்டோபர் நோலன் என்னும் அறிவுஜீவி உலகமெங்கும் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் அவர்களுக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அவருடைய வெறியர்கள் அதிகம் […]
செய்தி சுருக்கம்: ஒப்பன்ஹைமர் சமீபத்தில் வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படமாகும். பிரபல இயக்குனரான க்ரிஸ்தோபர் நோலன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ராபர்ட் ஜே. ஒப்பன்ஹைமர் எனும் தத்துவார்த்த இயற்பியல் விஞ்ஞானியின் சுயசரிதையை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் கதைக்களம் இரண்டாம் உலகப்போரின் முந்தைய காலகட்டங்களில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. பின்னணி: ஆயுதம் என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளில் இன்றியமையாததாக ஒன்றாக விளங்குகிறது. விலங்குகளை வேட்டையாட கல், எழும்பு, கூரிய தடிகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியவன் அறிவு […]
செய்தி சுருக்கம்: கே. கே. நகரில் இன்று நடந்த கார் விபத்தில் துணை நடிகரும், இயக்குனருமான வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் உயிரிழந்தார். மது போதையில் இருந்த மற்றொரு துணை நடிகர், ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த சரண் ராஜன் சென்ற பைக் மீது கார் மோதியது. பின்னணி: இரவு 11.30 மணியளவில் ஆற்காடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பழனியப்பன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரண்ராஜ்ஜின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதினார். பழனியப்பன், […]