Category: பல்பொருள்

வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்
‘புத்தகங்கள்உலகத்தைக்காட்டும்ஜன்னல்’ என்றபழமொழிநாம்அறிந்தது. அதன்உண்மையும்நாம்உணர்ந்ததே. ஏனெனில்புத்தகங்கள்தாம்நம்மனதிற்குப்புதியவிஷயங்களையும்யதார்த்தங்களையும்காட்டுகின்றன. ஆனால்புத்தகங்கள்நம்மையேநமக்குக்காட்டும்ஜன்னலாகவும்ஆகலாம். எதெல்லாம்நமக்குமகிழ்ச்சியையும் (happiness) ஆக்கத்திறனையும் (productivity) அளிக்கின்றனஎன்பதைநாம்கண்டறிந்துகொள்ளப்புத்தகங்கள்நமக்குஉதவுகின்றன. பணியிடநலப்பயிற்சியாளரும்மகிழ்ச்சிபற்றிஆராய்ச்சிசெய்தவருமானடாக்டர்கோர்ட்னிஆல்ஸ்டன், புத்தகங்கள்வாசிக்கும்பழக்கம்அவரதுமனநலத்தையும்உடல்நலத்தையும்வளர்த்துக்கொள்வதற்குஒருஅடிப்படைக்கருவியாகஇருந்ததாகக்கூறுகிறார். இப்பழக்கம்பணியிடத்தில்அவர்சிறந்தமுறையில்பணியாற்றுபவராகத்தன்னைஆக்கிக்கொள்ளஉதவியது. “புத்தகங்கள்தனிநபர்கள்வளரஉதவும்பலசிறந்தவழிமுறைகளைஅளிக்கின்றன” என்றுஆல்ஸ்டன்கூறுகிறார். அவைமக்களைநல்லதுநடக்கும்என்றநம்பிக்கை (optimism) கொள்ளஊக்குவிக்கலாம். மகிழ்ச்சியின்மதிப்பையும் (value) தாக்கத்தையும் (impact) மக்கள்புரிந்துகொள்ளுமாறுசெய்யலாம். உலகில்பணவீக்கம்முதல்கொவிட்வரை மனஅழுத்தத்தைத்தூண்டும்காரணிகளுக்குக்குறைவில்லை.…

Goggle Meaning in Tamil
இன்றைக்குஇணையம்என்றால்கூகுள்தான். எதைத்தேடுவதென்றாலும்மக்கள்கூகுளைத்தான்பயன்படுத்துகிறார்கள். ‘தேடுங்கள்’ என்பதைக்கூடக் ‘கூகுள்செய்யுங்கள்’ என்றுசொல்லும்அளவுக்குஅதுநம்வாழ்வில்கலந்துவிட்டது. கணினி, செல்பேசிஎன்றுஎதிலும்கூகுளைப்பயன்படுத்தித்தகவல்களைத்தேடலாம். எழுத்துவடிவிலானபக்கங்கள், படங்கள், வீடியோக்கள், இடங்கள்என்றுபலவற்றையும்கூகுள்கொண்டுவந்துகொடுக்கிறது. நாம்தெரிந்துகொள்ளவிரும்பும்விஷயம்எதுவானாலும்சிலநிமிடங்களுக்குள்அதைப்பற்றியஅடிப்படைப்புரிந்துகொள்ளலைவழங்கிவிடுவதால்கூகுள்எல்லாருக்கும்பிடித்த, எல்லாருக்கும்பயன்படுகிறஒருகருவியாகஇருக்கிறது. அத்துடன், யூட்யூப், ஆன்ட்ராய்ட்என்றுஇன்னும்பலபுகழ்பெற்றகருவிகளைச்சேர்த்துக்கொண்டுமிகப்பெரியநிறுவனமாகவளர்ந்திருக்கிறது. ஆனால், Google என்கிறபெயரைச்சிலர் Goggle என்றுதவறாகஎழுதுகிறார்கள். அதன்பொருள்முற்றிலும்மாறுபட்டது. அதைஇந்தக்கட்டுரையில்தெரிந்துகொள்வோம். காகிள்…

Elegant Meaning in Tamil
ஓர் ஓவியத்தைப் பார்க்கிறோம், அதில் ஒவ்வொரு கோடும், ஒவ்வொரு வண்ணமும், ஒளியும் அத்தனைத் துல்லியமாக அழகாக வந்திருக்கிறது, ‘அட, பிரமாதம்’ என்று நம்மையும் மறந்து பாராட்டுகிறோம். ஓவியத்துக்குமட்டுமில்லை, நடனம், உணவு, கிரிக்கெட், கால்பந்து, கதை,…

Alzheimer’s Disease in Tamil
அன்றாட வாழ்க்கையில் நினைவாற்றல் மிக முதன்மையான பங்கை ஆற்றுகிறது. நம் வீடு இதுதான் என்று நினைவு வைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் தொடங்கி எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு நம் பணிகளைச் செய்வது,…

செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் மாதிரிகள் – நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டுபிடிப்பு.
விண்வெளி ஆராய்சிக்காக,உலகிலுள்ள ஒவ்வொரு நாடுமே தனக்கென ஒரு பிரத்யேக ஏஜென்சியை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்தியாவிலும் கூட, அது இஸ்ரோ (ISRO) எனும் பெயரில் இயங்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதே…

இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?
ஆசிய கண்டத்திலேயே மிக முக்கியமானதொரு ஜனநாயக நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவில், உள் நாட்டு அரசியல் முதலான அனைத்து விஷயங்களும் மிக இயல்பாகவும், சரியாகவுமே சென்று கொண்டிருப்பதைப் போலான ஒரு தோற்றம் மிக நீண்ட நாட்களாக்…

Fend Meaning in Tamil
இக்கட்டுரையில் ‘Fend’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Fend’ உச்சரிப்பு= ஃபெண்ட் Fend meaning in Tamil ‘Fend’ அல்லது…

Siblings Tamil Meanings (சிப்ளிங்ஸ் தமிழ்பொருள் அர்த்தம்)
Comments Off on Siblings Tamil Meanings (சிப்ளிங்ஸ் தமிழ்பொருள் அர்த்தம்)
சிப்ளிங் என்ற சொல்லை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கிறோம். நண்பர்களுக்கிடையிலான உரையாடல்கள், பள்ளி, கல்லூரி விரிவுரைகள், கதைகள், கட்டுரைகள், யூட்யூப் வீடியோக்கள், எஃப்.எம். வானொலிகள் என்று ஏராளமானோர் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில்இந்தச்சொல்நெடுங்காலமாகநம்முடையபேச்சில்பரவலாகஇடம்பெற்றஒன்றுஇல்லை. அதேநேரம்,…

Electronic Tamil Meaning
இக்கட்டுரையில் ‘Electronic’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ‘Electronic’ உச்சரிப்பு= எலக்ட்ரானிக் Electronic meaning in Tamil ‘Electronic’…

பெண்களில் தைராய்டின் அறிகுறிகள்
தைராய்டு என்றால் என்ன? வேதியியல் தனிமப் பொருளான அயோடின்-இன் ‘Iodine’ குறைப்பாட்டினால் தைராய்டு ‘thyroid’ பிரச்சனை உருவாகிறது. தைராய்டு நம் உடலில் காணப்படும் ஒரு சுரப்பி ’gland’ ஆகும். இது மனித உடலில் கழுத்துப்பகுதியில்…