fbpx

சிக்கல்களைத்தீர்ப்பதற்கானமூன்றுவிதிகள்

பலதுறைகளில்சிக்கல்களைத்தீர்ப்பதற்கானகருவிகள்இவை இங்கேகூறப்பட்டுள்ளஇந்தமூன்றுவிதிகளையும்பெரும்பாலும் “வடிவமைப்புவிதிகள்” என்றுஅழைக்கலாம். ஆனால்உண்மையில்இவைஇயந்திரம்முதல்மனிதர்வரையிலானஎதைப்பற்றியஎந்தவகையானசிக்கல்களையும்தீர்ப்பதற்கானகருவிகளாகும். சிக்கல்களைஎவ்வாறுதீர்ப்பதுஎன்பதுகுறித்தமூன்றுவிதிகளைஇங்கேநாம்பார்க்கப்போகிறோம். அவைஒவ்வொன்றும்மேலோட்டமாகஎளிமையானவை, சுருக்கமானவை. ஆனால்அவற்றைப்பின்பற்றுவதுஎன்றுவரும்போது, அவைபெரும்பாலும்உள்ளுணர்வுக்குஎதிர்மாறானவைஎன்பதையும்உங்கள்தரப்பில்தீவிரமுயற்சிதேவைஎன்பதையும்நீங்கள்உணரலாம். ஆனால்என்அனுபவம்என்னவென்றால், அவற்றைப்பின்பற்றுவதுஎளிதில்கையாளமுடியாதசிக்கல்களைத்தீர்ப்பதைசாத்தியமாக்குகின்றது. முக்கியத்துவத்தின்இறங்குவரிசையில்மூன்றுவிதிகளும்இங்கேதரப்பட்டுள்ளன: முதல்விதி இந்தகட்டுரையிலிருந்துநீங்கள்நினைவில்வைத்திருக்கப்போவதுஒன்றேஒன்றுஎன்றால், அதுஇந்தமுதல்விதியாக  இருக்கட்டும். எந்தச்சிக்கலையும்தீர்ப்பதற்குஇதுமுற்றிலும்அவசியம்என்றுநான்அனுபவத்தில்கண்டறிந்தேன். இந்தவிதிஎளிமையானதாகவும்வெளிப்படையானதாகவும்தெரிந்தாலும்இதைப்பின்பற்றுவதுவியக்கத்தக்கவகையில்சவாலாகஇருக்கும். நீங்கள்எங்காவதுசெல்லவிரும்பினால், முதலில்நீங்கள்எங்குசெல்லவிரும்புகிறீர்கள்என்பதைக்கண்டறியவும்; பின்னர்அங்குஎவ்வாறுசெல்வதுஎன்பதைக்கண்டறியவும். இதில்உள்ளமுக்கியவார்த்தை, வெளிப்படையானதல்ல. “பின்னர்”…

Nice Meaning in Tamil

உணவகத்தில் நுழைகிறோம், பிடித்த உணவுப்பொருள் ஒன்றை ஆர்டர் செய்கிறோம். ஐந்து நிமிடத்தில் சர்வர் அந்தப் பொருளைக் கொண்டுவந்து வைக்கிறார், எடுத்துச் சாப்பிடுகிறோம். ‘எப்படி இருக்கு?’ என்று உடன் வந்தவர் கேட்கிறார். உடனடியாக நம் நாக்கில்…

வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி…?

நாம் அணியும் விதவிதமான ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிவதற்காக, ஒவ்வொருவரிடமும் மிக அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் இருக்கக் கூடும். அவற்றை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமான செயல். கண்ணாடி வளையல்கள் என்றால்…

இந்துத்வாவுக்கும் இந்து மதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

இப்போதெல்லாம் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும் அதில் இந்துத்வா என்ற சொல் தென்படுகிறது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் தலைவர்களும் அந்தக் கட்சியின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

Nutmeg in Tamil

உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு மருத்துவர் ஒருவர் அவர்களைப் பரிசோதித்து வேண்டிய மருந்துகளை எழுதித்தருகிறார். பின்னர் அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று அந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நலம் பெறுகிறார்கள். இதனால்,…

Sophisticated Meaning in Tamil

உங்கள் நண்பர் வட்டாரத்தில் சிலர் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறிவுமுழுவதும் பழையதாக இருக்கும். அதாவது, இதற்குமுன் உலகத்தில் என்ன நடந்தது என்பதைமட்டும்தான் அறிந்துகொண்டிருப்பார்கள், இப்போது என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குச் சிறிதும்…

Walnut Tamil Meaning

வால்நட் என்ற டிரை ஃப்ரூட்ஸுக்குத் தமிழில் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். அங்கு செல்லுமுன், டிரை ஃப்ரூட்ஸ்பற்றி நாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். நன்மைதரும்டிரைப்ஃரூட்ஸ் இப்போதெல்லாம் டிரை ஃப்ரூட்ஸ்…

மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்

உலகம் முழுக்கவெமே புற்றுநோய்களுள் பல வகைகள் உள்ளன. நம் உடலில் எத்தனை உறுப்புகள் உள்ளனவோ, அத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன என்று கூடச் சொல்லலாம்! இதில் குறிப்பாக பெண்களை மட்டும் தாக்கும் புற்றுநோய்தான் மார்பகப்…

கருப்பைக் கட்டி அறிகுறிகள்

பெண்களின் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளானவை, அவர்களின் இனப்பெருக்க அமைப்புகளில் தோன்றும் சாதாரண பருக்கள் போன்றவைதான். இந்த நீர்க்கட்டிகள், பெரும்பாலான பெண்களின்  மாதவிடாய் காலச் சுழற்சியோடு அடிக்கடி வருவதும், போவதும் உண்டு. அப்பருக்களில், நீர் போன்ற…

தைராய்டு குணமாக எளிய வழிகள்.

தைராய்டு என்பது மனித உடலில் சுரக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும்! நம்முடைய கழுத்துத் தாடையின் கீழ்புறம் மைந்திருக்கும் சுரப்பிகளிலிருந்து இது சுரக்கிறது! இந்த ஹார்மோன், உடலில் ஓடும் நம்  குருதியின் மூலம்…