கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(CEO) சுந்தர் பிச்சையின் சென்னை அசோக் நகரில் உள்ள சிறு வயது வீட்டை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சி. மணிகண்டன் வாங்கியுள்ளார். சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதால், அவர் பிறந்த வீட்டை வாங்குவது உற்சாகமாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், அங்கு வில்லா கட்டும் திட்டம் இருப்பதாக கூறினார். மணிகண்டன் தனது செல்லப்பாஸ் பில்டர்ஸ் என்ற பிராண்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 […]