இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பிரித்தானிய அதிகாரி பேச்சு
Share

செய்தி சுருக்கம் :
பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் பென் மெலோர் இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஏன் இது முக்கியமானது:
காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, வடக்கு, தென் மாகாண ஆளுனர்களை சந்தித்தனர். இங்கிலாந்தின் நிதியுதவி பாதிக்கப்பட்ட சமூகங்களிர்க்கு எவ்வாறு பயணளித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள செஞ்சிலுவை திட்ட பணி இடம் ஒன்றையும் பார்வையிட்டார். அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நூலகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
கொழும்பில் அவர்கள் பொது பாதுகாப்பு அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரைச் சந்தித்தனர்.
பின்னணி :
அவருடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாநிகர் சாரா ஹல்டனும் சென்றிருந்தார்
தொடர்புடைய பதிவுகள் :
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் ஶ்ரீலங்கா காவல் துறையால் கைது
இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் கொட்டப்பட்ட தங்கத்தை இந்தியா மீட்டது!
இலங்கை: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கியை காட்டிய பொலிஸ்
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
இலங்கையில் நிதி நெருக்கடி தணிந்துள்ள நிலையில் மருந்து விலைகளை 16% வரை குறைக்க நடவடிக்கை
இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை - சுமந்திரன்
சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது