fbpx
LOADING

Type to search

உடல் நலம்

ஆரம்பநிலை மார்பக புற்றுநோயில் இருந்து குணமாகும் பெண்கள் அதிகம்




செய்தி சுருக்கம்:

சமீபத்திய ஆண்டுகளில் ஆரம்பநிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள்  சிகிச்சையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நோயை வென்றுள்ளனர்  BMJ பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

நோயறிதலின் ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்கும் ஆபத்து 1990 களில் 14% ஆக இருந்தது இன்று அது சுமார் 5% அளவிற்கு குறைந்துள்ளது. 

 

பின்னணி:

அறுவை சிகிச்சை பெரும்பாலான மார்பக புற்றுநோயாளிகளை குணப்படுத்துகிறது – ஆனால் சில கடினமான நோய் , கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் எண்டோக்ரைன் தெரபி ஆகியவை இறப்பதற்கான நீண்ட கால ஆபத்தை குறைக்கலாம்.

 

தொடர்புடைய பதிவுகள் :

எண்பதிலும் ஆசை வரும்
திருமணத்தை மீறிய உறவு: ஏழு ஆண்டுகளே எல்லையா?
சின்னச் சின்ன இன்பங்களில் இருக்கு ரகசியம்! அன்றாடம் அனுபவிக்கும் சிறிய இன்பங்கள் மூளை செயல்பாட்டை மே...
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்கு - ஆய்வு கூறுவது என்ன?
பெரும்பாலான ஆண்களுக்கு சுய இன்பம் என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் ஆய்வு கூறுகிறது
பாலியல் வன்முறையிற்கும் மது பயன்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு : ஆய்வு
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்!  எச்சரிக்கும...
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
பார்கின்சன்ஸ் நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *