Bestie Meaning in Tamil

Bestie meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Bestie’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Bestie’ உச்சரிப்பு = பெஸ்ட்டி.
Bestie meaning in Tamil
‘Bestie’ என்பதன் அர்த்தம், ஒன்றுக்கும் மேற்பட்ட நமது பல நண்பர்களுக்குள், நம் மனதிற்கு நெருக்கமாக உணரும் ஒரு நண்பர்.
‘Bestie’ என்ற சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) ஆக செயல்படுகிறது.
Bestie-(Noun) தமிழ் பொருள்
நண்பர்
சிநேகிதர்
தோழி / தோழன்
ஒருவருடன் நெருக்கமாகப் பழக
காதலருக்கு ஒரு படி கீழே
Bestie-noun (பெயர், பெயர்ச்சொல்)
1. நமது பல நண்பர்களுக்குள், நம் மனதிற்கு நெருக்கமாக உணரும் ஒரு நண்பர்.
2. ஆணுக்கு ஆண் அல்லாமல், பெண்ணுடன் நெருக்கமான நட்பு என்றால் அது கேர்ள் Bestie எனவும், ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பன் இருந்தால் அவ்வுறவு பாய் Bestie எனவும் பரஸ்பரம் அழைக்கப் படுகிறது.
3. வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளாமல் இறுதி வரை நண்பர்களாகவே மட்டுமே தொடரும் ஓர் உறவு என ‘பெஸ்ட்டி’யைச் சுருக்கமாகச் சொல்லலாம்.
4. Bestie எனப்படும் உறவு, இரு பாலருக்குமே பொதுவானதுதான் என்றாலும் கூட, பெண்களே அதிகமாக தாங்கள் மிக அன்யோன்யமாகப் பழகும் ஆண் நண்பர்களை ‘Bestie’ என அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்.
Example (உதாரணமாக):
English: He is my boy bestie only, not lover.
Tamil: அவன் என்னுடைய பாய் பெஸ்ட்டிதான், காதலன் கிடையாது.
English: My all friends know she is my Bestie.
Tamil: அவள் என்னுடைய பெஸ்ட்டி என்று, என்னுடைய எல்லா நண்பர்களுக்குமே தெரியும்.
English: Her husband knows that I am her Bestie only.
Tamil: நான் அவளுடைய ‘பெஸ்ட்டி’ என்று அவளுடைய கணவனுக்கே தெரியும்.
English: My wife and my girl bestie are the best friends.
Tamil: என்னுடைய மனைவியும், என் கேர்ள் பெஸ்டியும் உற்ற நண்பர்கள்.
English: Whether a boy or a girl, nowadays bestie culture is common in all of them.
Tamil: ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில், எல்லாரிடமும் பெஸ்டி கலாச்சாரம் என்பதுசகஜம்.
‘Bestie’ Synonyms-antonyms
‘Bestie’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு:
Best friend.
Buddy.
Chum.
Companion
Confidant.
Comrade.
Dear friend.
Pal
Soul mate.
Stanch friend.
Mate.
Trusty friend.
‘Bestie’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Adversary
Animosity.
Archfoe.
Discord.
Foe.
Hatred.
Enemy.
Opponent.
Opposer
Malice
Pagan.
Rival.
Stranger.
Detractor.