பங்குச்சந்தை என்பது ஓர் நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வது ஆகும். ஒரு நிறுவனத்தை மேலும் பெரிய நிறுவனமாக மாற்ற அதன் உரிமையாளருக்கு பணம் தேவைப்படும். அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதை பல பகுதிகளாக பிரித்து அவற்றை விற்க முடிவு செய்வர். இந்த செயல்பாட்டினை ஐபிஓ இணிஷியல் பப்ளிக் ஆபெரிங் (IPO-Initial Public Offering) என்று சொல்வர். பங்குகளை வாங்குபவருக்கு நிறுவனம் பெரும் லாபம் மற்றும் நஷ்டத்தில் பங்கு உண்டு. இங்கு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், […]
வாரன் பஃபெட் அமெரிக்க கொடையாளர், முதலீட்டாளர், தொழிலதிபர் ஆவார். ‘பெர்க்சயர் ஹாதவே’ எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை கொண்டுள்ளவர். வாரன் பஃபெட் எவ்வாறு பங்குகளில் முதலீடு செய்கிறார்? இவரின் கல்லூரி வாழ்க்கை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டன் பள்ளியில் இரண்டு வருடங்களும் பின் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தது. இங்கு பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இங்கு பெஞ்சமின் கிரஹாம் மற்றும் டேவிட் […]