செய்தி சுருக்கம்: இந்தியப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கி தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம் ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சீனா வெளியிட்டுள்ள தனது புதிய ‘ஸ்டாண்டர்டு மேப்’ என்னும் வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த செயல் உலகரங்கில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது முதல்முறை அல்ல. பின்னணி: சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய எல்லைகளை சரியாக ஆய்வு செய்து பிரிக்காததால் இந்த […]
செய்தி சுருக்கம்: ஆப்பிள் ஐபோன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல். இனி சார்ஜ் போட்டிருக்கும் செல்போன் பக்கத்தில் படுத்து தூங்காதீங்க. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? “தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்கதே” என்ற பாடல் வரிகள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானது. அதை இன்று பாடினால், “தூங்காதே தம்பி தூங்காதே, நீ மொபைல் போன சார்ஜ் போட்டு, பக்கத்தில் படுத்து தூங்காதே ” என்று தான் பாட வேண்டும். ஏன் என்றால் அது […]
செய்தி சுருக்கம்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் புதையுண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு: 13000 மக்கள் வெளியேற்றம். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? நிலத்தை தோண்டும் போது புதையல் கிடைப்பது நல்ல விஷயம் தான், ஆனால், அதேநேரம் வெடித்துச் சிதறும் வெடிகுண்டு கிடைத்தால்? அப்படித்தான் நடந்திருக்கிறது. பின்னணி: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் விரைவாக வெளியேற்றப்பட்டனர். […]
செய்தி சுருக்கம்: இரு வெவ்வேறு உணவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது அதனை செரிக்க அதிக கலோரிகள் தேவைப்படுகிறது. இதனால் உடல் கொழுப்புகள் கணிசமாக குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க ஒரே வழி தான் உள்ளது. அது கலோரியை எரிப்பதன் மூலமாகவே நிகழ்கிறது. கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. அதுமட்டும் இல்லாமல் நாம் உண்ணும் உணவை செரிக்கவும் கலோரிகள் செலவிடப்படுகிறது. ஒரு உணவானது மற்றொரு […]