செய்தி சுருக்கம்: கடந்த திங்கள் கிழமை (04-09-2023) உலக சுகாதார அமைப்பு WHO – World Health Organization உலகமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி கல்லீரல் பாதிப்பை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் DEFITELIO என்ற மருந்தில் போலிகள் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியா மற்றும் துருக்கியில் அதிகமான அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த DEFITELIO மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் WHO எச்சரிக்கையில் […]
செய்தி சுருக்கம்: நிலவின் தென்பகுதியில் தற்போது இரவு சூழ்வதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டுமே ஸ்லீப் மோடுக்கு செல்கின்றன. இதனால் நிலவின் மீதான ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக முடிவடைந்துள்ளது. ஆனாலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த இயந்திரங்கள் நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமானதும் விழித்தெழுந்து பணிகளை விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலாவின் இரவு நேரங்களில் அங்கு உருவாக்கக்கூடிய அதிகபட்ச குளிரால் இயந்திரங்களின் பாகங்களில் பழுது ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
செய்தி சுருக்கம்: சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்புகளையும் அதன் தொன்மை வாய்ந்த கலாச்சார பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதற்காக சிங்கப்பூரின் Tamil Language Council (TLC) அமைப்பினால் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற தமிழ் இளைஞர் திருவிழாவின் மூன்றாமாண்டு கொண்டாட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து எட்டு நாட்கள் பல கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு ஈவன்ட்கள் கொண்டதாக இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, செப்டம்பர் 10 ஆம் தேதி […]
செய்தி சுருக்கம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் இந்திய அரசின் சார்பாக சர்வதேச மல்யுத்த போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க இடைக்கால தடை விதித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவிப்பு. Wrestling Federation of India (WFI) அமைப்பின் முன்னாள் தலைவர் Brij Bhushan Singh மீது 1990 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட குற்ற வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளது, இந்நிலையில் இவர் மீது […]