பல துறைகளில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கருவிகள் இவை இங்கே கூறப்பட்டுள்ள இந்த மூன்று விதிகளையும் பெரும்பாலும் “வடிவமைப்பு விதிகள்” என்று அழைக்கலாம். ஆனால் உண்மையில் இவை இயந்திரம் முதல் மனிதர் வரையிலான எதைப்பற்றிய எந்த வகையான சிக்கல்களையும் தீர்ப்பதற்கான கருவிகளாகும். சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த மூன்று விதிகளை இங்கே நாம் பார்க்கப்போகிறோம். அவை ஒவ்வொன்றும் மேலோட்டமாக எளிமையானவை, சுருக்கமானவை. ஆனால் அவற்றைப் பின்பற்றுவது என்று வரும்போது, அவை பெரும்பாலும் உள்ளுணர்வுக்கு எதிர்மாறானவை என்பதையும் உங்கள் […]
வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்‘புத்தகங்கள் உலகத்தைக் காட்டும் ஜன்னல்’ என்ற பழமொழி நாம் அறிந்தது. அதன் உண்மையும் நாம் உணர்ந்ததே. ஏனெனில் புத்தகங்கள்தாம் நம் மனதிற்குப் புதிய விஷயங்களையும் யதார்த்தங்களையும் காட்டுகின்றன. ஆனால் புத்தகங்கள் நம்மையே நமக்குக் காட்டும் ஜன்னலாகவும் ஆகலாம். எதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் (happiness) ஆக்கத்திறனையும் (productivity) அளிக்கின்றன என்பதை நாம் கண்டறிந்துகொள்ளப் புத்தகங்கள் நமக்கு உதவுகின்றன. பணியிட நலப் பயிற்சியாளரும் மகிழ்ச்சி […]