டெல்லி – சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.

செய்தி சுருக்கம்:
டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக மகதானில் தரையிறங்கியதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
இந்த விமானத்தில் 216 பயணிகளும், 16 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகளுக்கு தரையில் அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் சென்றடைய மாற்று வழிகள் வழங்கப்படும்.என்றும் அந்த விமானம் தரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய பதிவுகள் :
ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
விவேக் ராமசாமி என்னுடைய இசையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ராப் ஸ்டார் எமினெம்
வறுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி புத்தக வாசிப்பினால் பாதுகாக்கப்படுமா?
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம் - வேதாந்தம் பற்றிய சில உண்மைகள்.
தமிழக முதல்வர் FinTech நகர திட்டத்தை தொடங்கிவைத்தார்
ஆசிய பசிபிக் நாடுகளின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெ...
தமிழகத்தில் மூடப்படும் 500 மதுபானக் கடைகள் - விளைவுகளும் நிரந்தரத் தீர்வும்.
கனடா காட்டுத் தீயின் புகை அமெரிக்காவை அடைந்தது
மணிப்பூர் : பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கானோர...