Day: February 18, 2023

வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி…?
நாம் அணியும் விதவிதமான ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிவதற்காக, ஒவ்வொருவரிடமும் மிக அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் இருக்கக் கூடும். அவற்றை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமான செயல். கண்ணாடி வளையல்கள் என்றால்…