Day: February 9, 2023

இந்துத்வாவுக்கும் இந்து மதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
இப்போதெல்லாம் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும் அதில் இந்துத்வா என்ற சொல் தென்படுகிறது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் தலைவர்களும் அந்தக் கட்சியின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…