பொன்னியின் செல்வன் கதை சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி பேசுகிறது. அருள்மொழி வர்மன் என்று அழைக்கப்படும் பொன்னியின் செல்வன் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற ராஜ ராஜ சோழன்தான். இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டது, அதில் சில கற்பனை கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அருள்மொழி என்பது கிபி 10 ஆம் நூற்றாண்டின் பெரிய இராஜராஜ சோழனின் பெயராகும். பட்டத்து இளவரசர் அவருடைய மூத்த சகோதரர் ‘ஆதித்த கரிகாலன்’ ஆவார். கரிகாலன் வட தமிழ் பகுதியில் உள்ள காஞ்சிபுரத்தில் அரச மாளிகையில் […]
பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனிடமிருந்து அரசனுக்கும் இளவரசிக்கும் ஒரு செய்தியை வழங்குவதற்காக சோழ நாடு முழுவதும் புறப்படும் ஒரு அழகான, துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான இளைஞனான வந்தியத்தேவனைச் சுற்றி கதை சுழல்கிறது. சோழ நாட்டில் வந்தியத்தேவனின் பயணங்களுக்கும் இளம் இளவரசர் அருள்மொழிவர்மனின் இலங்கையில் பயணம் செய்வதற்கும் இடையே கதை ஓடுகிறது. அமைதியின்மை மற்றும் உள்நாட்டுப் போரால் சூழப்பட்ட நிலத்தில் அரசியல் அமைதியை நிலைநாட்ட அருள்மொழிவர்மனைத் திரும்பக் கொண்டுவர அவரது சகோதரி குந்தவை மேற்கொண்ட முயற்சிகளை கதை கையாள்கிறது. […]
வீடு, நிலம்போன்றவற்றைவாங்கும்போதுஅதைப்பதிவுசெய்வதற்குஅரசுஅலுவலகத்துக்குச்செல்கிறோம். அங்குபலவிதமானநடைமுறைகளைப்பின்பற்றிநம்முடையசொத்துக்கானபத்திரங்களைப்பெறுகிறோம். அதைவீட்டிலோவங்கியின்பாதுகாப்புப்பெட்டகத்திலோவைத்துவிடுகிறோம். பெரும்பாலானோர்அந்தப்பத்திரத்தைஒழுங்காகப்படிப்பதில்லை. அப்படிப்படித்தாலும்அதுபலருக்கும்புரிவதில்லை. ஆனால், லட்சக்கணக்கில்செலவுசெய்துசொத்துவாங்கும்ஒருவர்அதன்பத்திரத்தைமுறையாகப்படித்துத்தெரிந்துகொள்ளாமல்இருப்பதுபின்னால்பெரியபிரச்சனைகளைக்கொண்டுவரக்கூடும். அதுமட்டுமின்றி, சொத்தைவைத்துக்கடன்பெறுவதுஅல்லதுசொத்தைவிற்பதுபோன்றசூழல்களிலும்இதுஓர்அவசியத்தேவையாகஇருக்கலாம். எடுத்துக்காட்டாக, நம்முடையசொத்தைவிற்கும்சூழ்நிலையில்அதன்சர்வேஎண்என்னஎன்றுபிறர்கேட்பார்கள். அப்போதுஅந்தச்சர்வேஎண்ணைப்பார்ப்பதுஎப்படிஎன்றுநமக்குத்தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்இதற்குநாம்பிறரைச்சார்ந்திருக்கநேரலாம். ஒருவேளைஅவர்கள்நம்மைஏமாற்றுபவர்களாகஅமைந்துவிட்டால்பிரச்சனைதான். இங்குசர்வேஎண்என்பதுஓர்எடுத்துக்காட்டுதான். இதுபோல்சொத்துதொடர்பானபலதகவல்களும்அந்தப்பத்திரத்தில்இடம்பெற்றிருக்கும்இவற்றைப்படித்துத்தெரிந்துகொள்ளக்கற்பதுநல்லது. சர்வேஎண்ணைஎங்குபார்க்கவேண்டும்? சர்வே எண்ணைப் பார்ப்பதற்கு நீங்கள் உங்களுடைய சொத்துப் பத்திரத்தை எடுக்கவேண்டும். அது உங்களிடம் தாளில் எழுதப்பட்ட வடிவில் இருக்கலாம், அல்லது, கணினியிலோசெல்பேசியிலோபடம்பிடிக்கப்பட்டவடிவில்இருக்கலாம், அல்லது, இயந்திரத்தில்பிரதிஎடுத்தவடிவில்இருக்கலாம். இப்படிஏதோஒருமுறையில்நீங்கள்பத்திரப்படுத்திவைத்திருக்கும்சொத்துப்பத்திரத்தைஎடுத்துக்கொள்ளுங்கள். அதன்பல்வேறுபகுதிகளைப்பொறுமையாகப்படித்துத்தெரிந்துகொள்ளுங்கள். சொத்துப்பத்திரங்கள்சட்டமொழியில்எழுதப்படுவதால்நம்மைப்போன்றபொதுமக்கள்அதைப்படிக்கச்சிரமப்படுவதுஇயல்புதான். ஆனால், நல்லவேளையாக, பெரும்பாலானசொத்துப்பத்திரங்கள்ஒருகுறிப்பிட்டவடிவத்தில்தான்அமைகின்றனஎன்பதால்இந்தத்துறையில்அனுபவமுள்ளவர்களிடம்அந்தச்சொற்களைச்சொல்லித்தெளிவுபெறலாம். இணையத்திலும்இதுபற்றிநிறையத்தகவல்கள்கிடைக்கின்றன. சர்வேஎண்என்பதுஎன்ன? சர்வே எண்ணைத் தமிழில் புல எண் என்றும் அழைக்கிறார்கள். அதாவது, நம்முடையநாட்டில்இருக்கும்பகுதிகள்பலமாநிலங்களாகப்பிரிக்கப்பட்டிருப்பதுபோல், ஒவ்வொருமாநிலமும்பலமாவட்டங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொருமாவட்டமும்பலவட்டங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. […]