‘Obsessed’ என்கிற இந்த ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Obsessed’ உச்சரிப்பு = அப்சஸ்டு. ‘Obsessed’ என்பதன் பொருள், ‘வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட செயலைப் பற்றி மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது’ என்பதாகும். ‘Obsessed’ என்கிற சொல் ‘adjective’ (உரிச்சொல்) ஆக செயல்படுகிறது. […]