‘Vlog’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘Vlog’ உச்சரிப்பு= வ்லோக் Vlog meaning in Tamil ‘Vlog’ என்பது வீடியோ லோக் என்பதன் பெயர் சுருக்கம் ஆகும். இதை வீடியோ ப்லோக் என்றும் கூறலாம். ‘Vlog’ என்ற சொல் அடிப்படையில் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) இருப்பினும் இது ‘verb’ (வினைச்சொல்) ஆகவும் செயல்படுகிறது. Vlog-(Noun) தமிழ் பொருள் ஒரு வகை காணொளிப் […]
ஓர் வரலாற்றுப் புதினம் எதற்காக, ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது ? இதுவே இங்கு எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. இதற்கான விடை – நாவல் என்பது பொதுவாக கிரைம், ரொமான்ஸ், திரில்லர், திகில், வரலாறு என பலபிரிவுகளில்இருக்கும். மேற்கூறியஅனைத்துவகைகளையும்ஆசிரியர் கல்கியின் எழுத்தில்இந்நாவலில்காணலாம். ஆசிரியரின் விவரிக்கும் தன்மை அனைத்து வகையான மக்களையும் ரசிக்கத் தூன்றுகிறது. ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகிறது. ஆனால் இந்த நாவலைப் பொறுத்தவரை ஆசிரியரின் விவரிப்பு பாரபட்சமின்றிஎல்லோரையும் கவரும்வகையில்உள்ளது. இந்நாவலை படித்து […]
இந்தியாவில் மன்னர் ஆட்சி என்பது வரலாறு அறிந்த ஒன்று. தென்னாட்டை ஆண்ட சோழ மன்னர்களின் வரிசையில் இன்றுவரை மிகவும் பிரபலமாக கருதப்படுபவர் ராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மர். இவர் ஆட்சி புரிந்த காலத்தில் இவர் பெரும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவர் போர்களில் அடைந்த வெற்றி, அவர் மக்களுக்கு செய்த நன்மைகள், மற்றும் கலைகளை வளர்ப்பதில் அவர் காட்டிய நாட்டம்போன்றனவாகும். இது போன்று பல காரணங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் அவரின் மறைவிற்குப் பிறகு 1950 ( […]