English: regret (noun/verb) Tamil: வருத்தம் (பெயர்ச்சொல்), வருந்து (வினைச்சொல்) Explanation: வருத்தம் என்பது ஒருவர் செய்த அல்லது செய்யத் தவறிய ஏதோவொன்றைப் பற்றிய சோகம், செய்ததற்கு வருத்தப்படுதல், அல்லது செய்யாத ஏமாற்றத்தின் உணர்வு. நாம் அனைவரும் வருத்தத்தை அனுபவித்திருக்கிறோம். யாரையேனும் புண்படுத்தும் கருத்தைச் சொன்ன பிறகோ தீங்கு விளைவிக்கக் விதத்தில் செயல்பட்ட பிறகோ வருத்தம் அடைந்திருக்கிறோம். வருத்தத்தின் உளவியலை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ஒரு ஆச்சரியமான முடிவுக்கு வந்துள்ளனர். நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் வருத்தங்கள் நாம் செய்த […]